கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தார்சாலை அமைக்கப்படுமா?
பீளமேடு, சிங்காநல்லூர்
தெரிவித்தவர்: வெள்ளிங்கிரி
கோவை மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர் பகுதியில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக மண்சாலை சேறும்,சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அங்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் நடந்து செல்லும் பொதுமக்களும் சேற்றில் வழுக்கி கீழே விழும் நிலை உள்ளது. எனவே அப்பகுதியில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.