தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விரைந்து முடிக்கப்படுமா?
தஞ்சாவூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: குமாரவேல்
கும்பகோணம் சி. ஆர். சி. பஸ் நிறுத்தத்திலிருந்து ஜான் செல்வராஜ் நகர் வழியே புது பஸ்நிலையம் வரை சிமெண்டடு சாலை அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது.இதனால் சாலை கரடு, முரடு போல இருக்கிறது. இதன்காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிமெண்டு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரவேல், கும்பகோணம்