சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
முழுமையடையாத சாலை; மக்கள் அவதி
வெற்றி நகர், வாட்டர் கேனல் சாலை, கொரட்டூர், சென்னை
தெரிவித்தவர்: மீஞ்சூர் கோதை ஜெயராமன்,
சென்னை கொரட்டூர் வாட்டர் கேனல் சாலை வெற்றி நகரில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் பின்புறத்தில் சாலை பணி நடைபெற்று வந்தது. இந்த பணி முழுவதும் முடிவடையாமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இரவில் இப்பகுதியை கடந்து செல்லும் முதியோர் மற்றும் பெண்கள் கவனக்குறைவினால் கீழே விழுந்து அவதிப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் ஆய்வு மெற்கொண்டு பாதியில் நிறுத்தபட்ட சாலை பணியை முழுவதுமாக முடிக்க உத்தரவிட வேண்டும்.





