கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பராமரிக்கப்படாத பூங்கா
கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் வடக்கு
தெரிவித்தவர்: துரை.பால்ராஜ்
கோவை ரத்தினபுரியில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நினைவு பூங்கா உள்ளது. இங்கு சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், இளைஞர்களுக்கான பேட்மிண்டன் விளையாட்டு பகுதி, பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை வசதி இருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக பூங்கா பராமரிப்பின்றி கிடக்கிறது. உடைந்த மரக்கிளைகள், குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் பூங்காவை பயன்படுத்தவே பலரும் தயங்குகிறார்கள். எனவே பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும்.




