Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location விருதுநகர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபூங்கா
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அருப்புக்கோட்டை
  • இராஜபாளையம்
  • சாத்தூர்
  • சிவகாசி
  • திருவில்லிபுத்தூர்
  • திருச்சுழி
  • விருதுநகர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • பூங்கா
  • பூங்கா சீரமைக்கப்படுமா?
31 May 2026 4:01 PM GMT
விருதுநகர்
#64630

பூங்கா சீரமைக்கப்படுமா?

பூங்கா
விருதுநகர், விருதுநகர்
தெரிவித்தவர்: சிவராமன்

விருதுநகர் மாவட்டம் பட்டேல் ரோட்டில் அமைந்துள்ள நகராட்சி சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் சிறுவர்கள் விளையாடுவதற்கு மிகவும் சிரமமடைவதோடு, காயம் ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறுவர்கள் நலன் கருதி மேற்கண்ட பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை அகற்றி புதிய உபகரணங்கள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick