Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திண்டுக்கல்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபூங்கா
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆத்தூர்
  • திண்டுக்கல்
  • நத்தம்
  • நிலக்கோட்டை
  • ஒட்டன்சத்திரம்
  • பழநி
  • வேடசந்தூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • பூங்கா
  • புதர் மண்டி கிடந்த பூங்காவை...
15 Feb 2026 2:52 PM GMT
திண்டுக்கல்
#63049

புதர் மண்டி கிடந்த பூங்காவை சுத்தம் செய்து சமூக சேவை செய்பவர்களை பற்றி தவறாக புகார் அளிப்பவர்களின் செய்திகளை பதிவிட வேண்டாம் என்ற கோரிக்கை:

X
பூங்கா
திண்டுக்கல், திண்டுக்கல்
தெரிவித்தவர்: செல்வா
திண்டுக்கல் ராஜலட்சுமி நகரில் உள்ள பூங்கா கடந்த ஐந்து ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி புதர் மண்டி பொதுமக்கள் யாரும் உள்ளே நடை பயிற்சி மற்றும் சிறுவர்கள் விளையாட முடியாத சூழ்நிலை இருந்தது. தற்போது அதை அப்பகுதி இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் மாநகராட்சி அனுமதி பெற்று சுத்தம் செய்து சிறுவர்கள் விளையாடுவதற்காக மற்றும் இளைஞர்கள் நடைபயிற்ச்சி மேற்கொள்பவர்கள் எந்த ஒரு பாதிப்பும் அடையாத வகையில் கிரிக்கெட் வலை அமைத்தும், பெயிண்ட் அடித்தும், லைட் வசதி, தண்ணீர் வசதி, கழிப்பிட வசதி போன்றவை ஏற்பாடு வருகின்றனர். அதை ஒரு சில நபர்கள் மட்டும் தங்களின் சுய லாபத்திற்காக தடுக்க நினைத்து பல்வேறு தவறான செய்திகளை பரப்பியும், புகார்கள் அளித்தும் வருகின்றனர். ஆனால் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் ஒரு சிலரின் இந்த நடவடிக்கை சமூக ஆர்வலர்களுக்கு தொய்வை ஏற்படுத்தும் எனவே இது போன்ற செய்திகளை இனிமேல் தாங்கள் கள ஆய்வு செய்த பின்பு பதிவிடும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick