கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பராமரிக்கப்படாத பூங்கா
கோவை மாநகராட்சி வார்டு என் 20 கணபதி எப்சிஏ ரோடுTnhb புது காலணி குடியிருப்பு, சிங்காநல்லூர்
தெரிவித்தவர்: Thangavel.N
கோவை மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட கணபதி எப்.சி.ஏ. சாலை தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய புதிய குடியிருப்பு காலனியில் பூங்கா உள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான இந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படாமல் புதர் செடிகள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு விஷ ஜந்துகள் நடமாட்டம் காணப்படுகிறது. எனவே அந்த பூங்காவை புதர் செடிகளை அகற்றி முறையாக பராமரிக்க வேண்டும்.