விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூங்கா சீரமைக்கப்படுமா?
சாத்தூர், சாத்தூர்
தெரிவித்தவர்: சக்தி சி. ஆனந்தன்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சிறுவர் நகராட்சி பூங்காவிற்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்த பூங்கா பல மாதங்களாகவே பராமரிப்பின்றி உள்ளது. இங்கு முட்செடிகள் அதிகளவில் வளர்ந்து உள்ளது. மேலும் பூங்காவிற்குள் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பூங்காவை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.