திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதர்மண்டி கிடக்கும் பூங்கா
ஆயக்குடி, பழநி
தெரிவித்தவர்: சுற்றுலா பயணிகள்
ஆயக்குடி அருகே உள்ள வரதமாநதி அணையில் உள்ள பூங்காவுக்கு பழனி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் வார விடுமுறை நாட்களில் வந்து செல்கின்றனர். ஆனால் பூங்கா பகுதியில் போதிய பராமரிப்பு இல்லாததால் அங்கு புதர் மண்டியும் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்த நிலையிலும் உள்ளன. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் போதிய வசதி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே பொதுப்பணித்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை சீரமைக்க வேண்டும்.