நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதியில் நிற்கும் பூங்கா பணி
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் சின்னப்பள்ளி வாசல் தெரு வழியாக செல்லும் சாலையில் உள்ள பால் குளிரூட்டும் மைய வளாகத்தில் ஆவின் சார்பில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் பணிகள் முழுமை பெறாமல் பாதியில் விடப்பட்டது. தற்போது புதர்கள் நிறைந்து பூங்கா திட்ட பணி வீணாகி போனது. இதனால் பல லட்சம் ரூபாய் வீணாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அந்த பூங்கா பணியை மீண்டும் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.