திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த விலங்கு பொம்மை சிலைகள்
பழனி, பழநி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பழனி பைபாஸ் சாலை பகுதியில் உள்ள பழனியாண்டவர் சிறுவர் பூங்காவில் சிங்கம், முதலை, மான் உள்ளிட்ட விலங்குகளின் பொம்மைகள் உள்ளன. இந்நிலையில் பூங்காவில் உள்ள சிலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இவை பெயர்ந்து உள்ளதால் அவற்றை பார்வையிடும்போது சிறுவர்களுக்கு காயம் ஏற்படுகிறது. மேலும் பூங்கா பகுதியில் புதர்செடிகள் வளர்ந்தும் உள்ளது. இதனால் விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளதால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே கோவில் நிர்வாகம் அதை சீரமைக்க வேண்டும்.