22 Sep 2022 3:46 PM GMT
#16475
பிடுங்கிய மரத்தை வேறொரு இடத்தில் நட வேண்டும்
Tiruvannamala
தெரிவித்தவர்: சிவா ம.ப
திருவண்ணாமலை-வேட்டவலம் சாலையில் விஜயா மால் அருகில் அரசமரம் ஒன்று இருந்தது. அந்தப் பகுதியில் கடந்தசில நாட்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக அரசமரத்தை வேரோடு பிடுங்கினர். ஆனால் அந்த மரத்துக்கு இன்று வரை உயிர் இருக்கிறது. எனவே அந்த மரத்தை வேறொரு இடத்தில் நடுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
-சிவா. ம.ப., திருவண்ணாமலை.