திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்பந்தல் அமைப்பார்களா?
ஆம்பூர், ஆம்பூர்
தெரிவித்தவர்: செ.ரவிச்சந்திரன்
ஆம்பூர் பைபாஸ் சாலை, எம்.சி. சாலை சந்திப்பு பகுதியில் முன்பு பொதுமக்களுக்கு கோடை வெயில் தாக்காமல் இருக்க அமைக்கப்பட்டிருந்த நிழல் பந்தல் முழுவதும் பாழடைந்து கம்பிகள் மட்டுமே உள்ளன. அந்த வழியாகச் செல்பவர்கள் கோடையில் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்து பந்தல் அமைப்பார்களா?
-செ.ரவிச்சந்திரன், சமூக ஆர்வலர், ஆம்பூர்.





