திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செடி, கொடிகள், புதர்களை அகற்றுவார்களா?
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை ஒன்றியம் பழையனூர் ஊராட்சிக்கு உட்பட்டது ஆத்திப்பாடி கிராமம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள தெற்கு வீதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் பலர் சத்துணவு சாப்பிட வருகிறார்கள். அங்கன்வாடி மையம் இருக்கும் இடம் அதிகளவில் புதர்கள், செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள செடி, கொடிகள், புதர்களை அகற்ற வேண்டும். பாைதயை சரி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவா, ஆத்திபாடி.