வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மழைநீரை வடிய வைப்பார்களா?
திருவலம், வேலூர்
தெரிவித்தவர்: உதயராஜா
வேலூர் மாவட்டம் திருவலத்தை அடுத்த தேன்பள்ளி காலனியில் மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. நாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு மத்தியில் மழைநீர் தேங்குவதால், கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. தெருவில் தேங்கியிருக்கும் மழைநீரை வடிய வைக்க ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையேல், எங்கள் தெருவில் வடிகால்வாய் கட்டித்தர வேண்டும்.
-உதயராஜா, தேன்பள்ளி.





