வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடை மேம்பாலத்தை சுத்தம் செய்வார்களா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: முருகன்
வேலூர் சாரதி மாளிகை எதிரில் உள்ள நடை மேம்பாலத்தில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. சிலர் மேம்பாலத்தில் வைத்து உணவு சாப்பிட்டு விட்டு காலிப் பொருட்களை வீசி செல்கின்றனர். ஆங்காங்கே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முருகன், வேலூர்.





