திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தகவல் பலகையில் மாவட்டத்தின் பெயரை மாற்றுவார்களா?
கந்திலி, திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு 3 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில். மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதியில் பெரும்பாலான அரசு அறிவிப்பு, விளம்பர பலகைகளில் இன்னும் வேலூர் மாவட்டம் என்றே உள்ளது. இதனால் புதிதாக ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகளுக்கு பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. குறிப்பாக பரதேசிப்பட்டி ஊராட்சியில் அரசு தகவல் பலகையில் இன்னும் வேலூர் மாவட்டம் என்றே உள்ளது. இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் மாவட்டத்தின் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரணவ், திருப்பத்தூர்.





