திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய நிழற்கூடம் கட்டுவார்களா?
நாயுடுமங்கலம், கீழ்பெண்ணாத்தூர்
தெரிவித்தவர்: பி.சந்தோஷ்குமார்
கீழ்பென்னாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம் நாயுடுமங்கலம் கிராமத்தில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. அது கட்டி பல ஆண்டுகள் ஆவதால், உறுதி தன்மையை இழந்து விட்டது. மழை, வெயிலுக்கு பயணிகள் நிழற்கூடத்தில் ஒதுங்க அச்சப்படுகின்றனர். எனவே எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பழைய பயணிகள் நிழற்கூடத்தை இடித்து விட்டு புதிய நிழற்கூடம் கட்டுவார்களா?
சந்தோஷ்குமார், நாயுடுமங்கலம்