திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தூய்மை பணியாளர்களை நியமிப்பார்களா?
சேத்துப்பட்டு, போளூர்
தெரிவித்தவர்: சரவணன்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, தேசூர், வந்தவாசி, தெள்ளார், மழையூர், கோட்டுப்பாக்கம், அரசம்பட்டு, மேலத்தாங்கல், பெரணமல்லூர், அல்லியந்தல், பெரிய கொழப்பலூர் ஆகிய ஊர்களில் உள்ள அரசு பள்ளிகளில் தூய்மைப் பணியில் ஊழியர்களை நியமிக்கவில்லை. இதனால் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், பள்ளி வளாகத்தை சரியாக சுத்தம் செய்வதில்லை. தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளர்கள் இடங்களை நிரப்புவார்களா?.
-சரவணன், சேத்துப்பட்டு.




