வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: ரிச்சர்ட்,
வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் சாலையில் சி.எம்.சி. மருத்துவமனை அவுட்கேட் பகுதியின் எதிர்புறம் பயணிகள் நிழற்குடை இருந்தது. அந்த நிழற்குடை கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து அகற்றப்பட்டது. அதனால் அந்தப் பகுதியில் பாகாயம்-காட்பாடி செல்லும் டவுன் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடித்து அங்கு பழையபடி பயணிகள் நிழற்குடையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரிச்சர்ட், தோட்டப்பாளையம்.




