- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சங்கு மீண்டும் ஒலிக்குமா?
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பழைய பஸ் நிலையத்தில் மக்கள் நேரத்தை அறிந்து கொள்ளும் வகையில் 1962-ம் ஆண்டு சங்கு அமைக்கப்பட்டது. இது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நகரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. அண்மையில் இச்சங்கு புதிய பேரூராட்சி கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. சில நாட்கள் ஒலித்த சங்கு கடந்த பல மாதங்களாக ஒலிக்காத நிலை நீடித்து வருகிறது. இந்தச் சங்கு அதிகாலை 5 மணி, காலை 8 மணி, மதியம் 1 மணி, மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு ஒலித்து வந்தது. இந்தச் சங்கின் ஒலி நாட்டறம்பள்ளி மற்றும் சுற்று வட்டாரக் கிராம மக்களுக்கு, பள்ளி மாணவ-மாணவிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருந்து வந்தது. தற்போது இந்தச் சங்கு சரியாகப் பராமரிக்கப்படாத நிலையில் வெறும் காட்சி பொருளாக உள்ளது. எனவே பழுதடைந்த சங்கை சீரமைத்து மீண்டும் ஒலிக்க செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-முத்தமிழ்வேந்தன், நாட்டறம்பள்ளி.