10 Dec 2023 4:52 PM GMT
#42847
பழைய பஸ் நிலைய கட்டிடம் சீரமைக்கப்படுமா?
கண்ணமங்கலம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகம் எதிரே பழைய பஸ் நிலைய கட்டிடம் பயன்பாடு இல்லாமல், பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே பழைய பஸ் நிலைய கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைப்பார்களா?
-சத்தியசீலன், கண்ணமங்கலம்.