திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நூலக கட்டிடம் புனரமைக்கப்படுமா?
படவேடு, கலசப்பாக்கம்
தெரிவித்தவர்: ராஜாராமன்
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட படவேட்டில் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் படவேடு கிளை நூலகம் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்தது. அந்தக் கட்டிடம் பழுதாகி மேற்கூரை பூச்சுகள் பெயர்ந்து கீழே கொட்டுகிறது. பழுதடைந்த கட்டிடத்தை புனரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜாராமன், கலசபாக்கம்.





