Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location வேலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அணைக்கட்டு
  • குடியாத்தம்
  • காட்பாடி (வேலூர் வடக்கு)
  • வேலூர் (வேலூர் தெற்கு)
  • வேலூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • காரியமண்டபம் பராமரிக்கப்படுமா?
7 Jun 2026 11:34 AM GMT
காட்பாடி (வேலூர் வடக்கு)
#64747

காரியமண்டபம் பராமரிக்கப்படுமா?

காரியமண்டபம் பராமரிக்கப்படுமா?
X
மற்றவை
செங்குட்டை,காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: பா. விஷ்ணு

வேலூர் மாநகராட்சி மண்டலம் 1-ல் செங்குட்டை பகுதியில் 4-வது வார்டில் காரிய மண்டபம் அமைந்துள்ளது. காரிய மண்டபம் மேற்கூரை சிமெண்டு பூச்சிகள் பெயர்ந்து ஆங்காங்கே கீழே கொட்டுகின்றன. அத்துடன் காரிய மண்டபத்தை சுற்றி சமுதாயக்கூடம், ரேஷன் கடை, திருவள்ளுவர் நூலகம், நகராட்சி தூய்மைப் பணியாளர் மேற்பார்வையாளர் அறை என பல உள்ளன. இந்தப் பகுதியில் ஏராளமான குப்பைகள் கிடப்பதால், விஷபூச்சிகள் நடமாட்டம் உள்ளது. மேலும் மாநகராட்சி துப்புரவு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. காரிய மண்டப பகுதியை தூய்மைப்படுத்தி, மண்டபத்தை பழுதுப் பார்த்து பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-பா. விஷ்ணு, காட்பாடி.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick