வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாய் பள்ளம் சரி செய்யப்படுமா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: கஜேந்திரன்
வேலூர் சதுப்பேரி ஏரி படகு குழாம் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் மேற்பகுதியில் உள்ள சிமெண்டு சிலாப் மீது கனரக வாகனம் சென்றதால் உடைந்து விட்டது. விபத்து ஏற்படாமல் இருக்க அப்பகுதி மக்கள் பள்ளத்தின் முன்பு கற்களை அடுக்கி வைத்துள்ளனர். உடைந்த சிமெண்டு சிலாப் பள்ளத்தை சரி செய்வார்களா?
-கஜேந்திரன், சதுப்பேரி.





