22 March 2023 4:34 PM GMT
#29556
அங்கன்வாடி மையம் திறக்கப்படுமா?
ஆரணி
தெரிவித்தவர்: பி.மணிமேகலை
ஆரணியை அடுத்த ராட்டிணமங்கலம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் கட்டி முடித்து 2 அல்லது 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்தை திறப்பார்களா?
-பி.மணிமேகலை, ராட்டிணமங்கலம்.