வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மணல் திட்டுகள் அகற்றப்படுமா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள டிக்கெட் கவுண்ட்டர் அருகே பயணிகள் அமரும் இருக்கையின் பக்கத்தில் வெகு நாட்களாக மணல் திட்டுகள் காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அந்த மணலின் மேல் பகுதியில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளன. பயணிகள் ஒரு சிலர் அங்கு எச்சில் உமிழ்ந்து செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் மணல் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தாமரைக்கண்ணன், வேலூர்.