திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா?
மகமாய்திருமணி, வந்தவாசி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
தேசூர் அருகே மகமாய் திருமணி பெரிய கிராமம். அதன் அருகில் கெங்கம்பூண்டி, மாந்தாங்கல் ஆகிய கிராமங்கள் உள்ளன. கருவுற்ற தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் மருத்துவமனைக்கு செல்ல 5 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். எனவே அனைவரும் பயன்படும் வகையில் மகமாய் திருமணியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடக்க வேண்டும்.
-கிராம மக்கள், மகமாய் திருமணி.