12 Feb 2023 3:36 PM GMT
#27139
ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?
ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆரணி நகரில் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்பேரில் ஆரணி கோட்டை மைதானம் சுற்றிலும் 4 புறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் அதில் ஒவ்வொரு பக்கமும் ஒரு சிலர் ஆக்கிரமிப்புகளை செய்து தொடர்ந்து கடைகளை திறக்காமல் பெட்டிகளை வைத்துள்ளனர். அதையும் எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர், ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக சமூக அலுவலர் குற்றம் சாட்டினர்.
-ராகவன், ஆரணி.