வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஸ்வைப் மிஷின் வசதி செய்யப்படுமா?
வேலூர், வேலூர் (வேலூர் தெற்கு)
தெரிவித்தவர்: -சத்யன்
எல்.ஐ.சி. அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டிருந்தாலும் பெரும்பாலான மக்கள் எல்.ஐ.சி. அலுவலகங்களுக்கு நேரில் சென்று தான் பணம் செலுத்துகின்றனர். சிலர் ஸ்வைப் மிஷினில் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் செலுத்தி விடலாம் என்று எண்ணி சென்றால் அங்கு அந்த வசதி இல்லை. அதனால் ஏ.டி.எம். மையங்களை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாகி வரும் வேளையில் எல்.ஐ.சி. அலுவலகமும் அதற்கேற்ப மாறி ஸ்வைப் மிஷன் வசதி செய்யப்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.