Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location வேலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அணைக்கட்டு
  • குடியாத்தம்
  • காட்பாடி (வேலூர் வடக்கு)
  • வேலூர் (வேலூர் தெற்கு)
  • வேலூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • வருவாய் ஆய்வாளர் இருப்பிடம்...
19 July 2026 7:34 PM GMT
அணைக்கட்டு
#65949

வருவாய் ஆய்வாளர் இருப்பிடம் கட்டப்படுமா?

வருவாய் ஆய்வாளர் இருப்பிடம் கட்டப்படுமா?
X
மற்றவை
அகரம், அணைக்கட்டு
தெரிவித்தவர்: எஸ்.கே.லட்சுமணன்

அணைக்கட்டு தாலுகா அகரம் பிர்கா உட்கோட்ட வருவாய் ஆய்வாளருக்கான இருப்பிடம், அலுவலக கட்டிடம் பாழடைந்துள்ளது. அந்தக் கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆவதால் சேதமடைந்துள்ளது. வருவாய் ஆய்வாளர் பணி செய்ய இடம் இல்லாமல் உள்ளார். அதேபோல் அருகிலுள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகமும் பாழடைந்துள்ளது. அகரம் கிராமத்தில் அரசு ஒருங்கிணைந்த அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. அது, பயன்பாட்டுக்கு கொண்டு வராமலேயே உள்ளது. எனவே அரசு அகரம் வருவாய் ஆய்வாளர் இருப்பிடம், அகரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடங்களை புதிதாக கட்டித்தர வேண்டும். அந்தக் கட்டிடங்களை மராட்டிபாளையம்-அணைக்கட்டு நெடுஞ்சாலையில் கட்டினால் மக்களுக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும். இனியாவது, அரசு நடவடிக்கை எடுக்குமா?

-எஸ்.கே.லட்சுமணன், அகரம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick