திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
மகமாய்திருமணி, வந்தவாசி
தெரிவித்தவர்: சுந்தரம்
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகே மகமாய்திருமணி-குண்ணகம்பூண்டி கூட்டுச்சாலையில் இருந்து தினமும் பொதுமக்கள் பலர் கல்வி, வேலை சம்பந்தமாக வெளியூர் சென்று வருகின்றனர். கூட்டுச்சாலையில் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் மழை, வெயில் நேரத்தில் அவதிப்படுகின்றனர். அங்கு அமர இடம் கூட இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மகமாய்திருமணி-குண்ணகம்பூண்டி கூட்டுச்சாலையில் பஸ் பயணிகள் நிழற்குடை அமைத்துக் கொடுப்பார்களா?
-சுந்தரம், குண்ணகம்பூண்டி.




