வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: ஓ.ஜெ.கதிர்வேல்
வேலூரில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வேலூர் -காட்பாடி சாலையில் சி.எம்.சி. மருத்துவமனை அருகிலும், நேஷனல் சர்க்கிள் பஸ் நிறுத்தத்திலும் தினமும் ஏராளமான முதியோர், பெண்கள், நோயாளிகள், குழந்தைகள், கர்ப்பிணிகள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அங்கு பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. அனைவரும் வெயிலில் நிற்கும் அவலம் உள்ளது. சி.எம்.சி. பஸ் நிறுத்தம், நேஷனல் பஸ் நிறுத்தத்தில் தற்காலிக பயணிகள் நிழற்குடை அல்லது பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா?.
-ஓ.ஜெ.கதிர்வேல், வேலூர்.




