திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுமா?
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: ரவீந்திரன்
ஆரணி நகர மையத்தில் தாலுகா அலுவலகம் எதிரே அமைந்துள்ள கோட்டை மைதானத்தில் உடல் ஆரோக்கியத்துக்காக காலை, மாலை இருவேளை பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக வரக்கூடிய பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் அனைவரும் நுழைவு வாயில் முன்பாக தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் அவர்கள் உள்ளே சென்று வர முடியாத நிலை உள்ளது. எனவே தனியாக வாகன நிறுத்துமிடம் ஒன்றை அமைத்துக் கொடுத்தால் வசதியாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரவீந்திரன், ஆரணி.




