வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மக்களுக்கு இடையூறாக இருக்கும் வாகனங்கள்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: ஜோ
வேலூர் மத்திய சி.எஸ்.ஐ. சர்ச் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்படுவதால், தேவாலயத்துக்கு வரும் பொதுமக்களுக்கு, வழிபாட்டுக்கு வரும் பக்தர்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. எனவே வேலூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்துவதுடன், இனிவரும் காலங்களில் அந்தப் பகுதியில் கழிவுநீர் லாரி மற்றும் குப்பைக்கழிவுகள் ஏற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படாத வகையில் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜோ, வேலூர்.




