வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூங்கா நுழைவு வாயிலை அடைத்த வாகனங்கள்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: மாதவன்
வேலூர் பெரியார் பூங்காவுக்கு பொதுமக்கள் பலர் பொழுதுப்போக்குக்காக வந்து செல்கின்றனர். அவர்களில் ஒரு சிலர் வாகனங்களில் வருவோர் பூங்காவின் நுழைவுப் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி செல்வதால் பூங்காவுக்குள் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.





