திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாட்டுக்கு வராத கழிவறைகள்
வந்தவாசி, வந்தவாசி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் மூடிேய கிடக்கின்றன. புதிய பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். கழிப்பிடம் திறக்கப்படாமல் இருப்பதால் மக்கள் திறந்த ெவளியில் சிறுநீர், மலம் கழிப்பதுமாக உள்ளனர். இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. உடனே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மூடி கிடக்கும் கழிப்பறைகளை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட ேவண்டும்.
-வே.குருலிங்கம், சமூக ஆர்வலர், வந்தவாசி.