வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பள்ளியில் மரங்கள் வெட்டி விற்பனை
பேரணாம்பட்டு, குடியாத்தம்
தெரிவித்தவர்: ராஜன்
பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் மின் வயர் மரக்கிளையில் உரசியது. கிளையை மட்டும் வெட்டாமல் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் உள்ள 6 வேப்ப மரங்களை வெட்டி செங்கல் சூளைக்கு விற்று விட்டதாகக் கூறப்படுகிறது. அரசு பள்ளியில் உள்ள மரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களே வெட்டி விற்றால் எந்த மரமும் இருக்காது. எனவே அரசு பள்ளிகளில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும். அத்துடன் பள்ளியில் மரங்கள் வெட்டப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், பேரணாம்பட்டு.




