திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும்
கண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: சாந்தன்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் கூட்ரோடில் ஆரணி, வேலூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் நின்று செல்கின்றன. இதனால் தினமும் இங்கு ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் பயணிகளுக்கு நிழற்கூட வசதி இல்லை. எனவே பயணிகள் நிழற்கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும்.