Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location வேலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அணைக்கட்டு
  • குடியாத்தம்
  • காட்பாடி (வேலூர் வடக்கு)
  • வேலூர் (வேலூர் தெற்கு)
  • வேலூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு...
20 Sep 2026 7:17 PM GMT
அணைக்கட்டு
#67555

டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்

மற்றவை
ஒடுகத்தூர், அணைக்கட்டு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM

ஒடுகத்தூரில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் பலர் படித்து வருகின்றனர். பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டியே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுபானம் குடிப்பவர்கள் போதையில் பள்ளி அருகில் உள்ள சாலைகளிலேயே விழுந்து கிடப்பது வாடிக்கையாகி விட்டது. அதில் சிலர் அரைகுறை ஆடைகளுடன் சாலைகளில் கிடப்பதால் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், முகம் சுளிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

-ராமமூர்த்தி, ஒடுகத்தூர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick