திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பன்றிகள் தொல்லை
அப்துல்லாபுரம், செய்யாறு
தெரிவித்தவர்: கிரிபாபு
வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் உள்ள தெருக்களில் இரவு பகல் என்று பார்க்காமல் எந்நேரமும் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. பன்றிகள் குப்பைகளை கிளறுவது, கால்வாயில் படுத்துக் கொண்டு கழிவுநீரை ஓடவிடாமல் தடுப்பது போன்ற சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பன்றிகள் தொல்லையை தடுக்க வேண்டும்.
-கிரிபாபு, வெம்பாக்கம்.





