வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மதுபானக்கடைளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்
குடியாத்தம், குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா சிலைகளுக்கு பின்பக்கம் தமிழக அரசின் எலைட் மதுபானக்கடை, டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் மாலையில் டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபானப் பிரியர்கள் இரு சக்கர வாகனங்களை காமராஜர் பாலம் அருகே நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக 2 மதுபானக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாபுபாலாஜி, குடியாத்தம்.