வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
காரிய மண்டபத்தை சீரமைத்துத்தர வேண்டும்
மராட்டிபாளையம், அணைக்கட்டு
தெரிவித்தவர்: சுகாதகர்
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த மராட்டிபாளையம் கிராமத்தில் ஆற்றங்கரையோரம் சுடுகாடு உள்ளது. இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யும் காரிய மண்டபம் பாழடைந்து செடி, கொடிகள், முட்புதர்கள் சூழ்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. காரிய மண்டபத்தை மக்கள் பயன்படுத்த முடியாத அவலம் உள்ளது. இதனால் இறுதிச்சடங்கு செய்ய வரும் மக்கள் வெயிலிலும், மழையிலும் அவதிப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து காரிய மண்டபத்தை சீரமைத்துத்தர வேண்டும்.
-சுதாகர், மராட்டிபாளையம்.





