திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
தந்தை பெரியார் நகர் களம்பூர், போளூர்
தெரிவித்தவர்: M. Rajashree
களம்பூர் தந்தை பெரியார் நகரில் பேரூராட்சியால் போடப்பட்ட தெருவில் கல், மண் போன்றவற்றை கொட்டியும், கொட்டகை அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் எங்கள் தெரு வாசிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். நாங்கள் எங்கள் தெருவின் வழிக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடுகிறோம். இன்னும் எங்களுக்கு நிரந்தர தீர்வு இல்லை. எங்கள் தெருவோடு சேர்ந்து எங்கள் தெரு வாசிகளின் வாழ்க்கையும் ஒற்றை அடி பாதையைப்போல மாறிவிட்டது. ஆகவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் தெருவின் வழியை சீரமைத்து தர வேண்டும். ஆக்கிரமைப்பு கட்டிடங்களை அகற்ற வேண்டும்.
-ராஜஸ்ரீ, போளூர்.