திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும்
அக்ராபாளையம், ஆரணி
தெரிவித்தவர்: கண்ணதாசன்
ஆரணி தாலுகா சேவூர் பைபாஸ் சாலையில் 2 தனியார் திருமண மண்டபங்களுக்கு இடையே ஒரு பயணியர் நிழற்கூடம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பட்டு வந்த நிலையில், கடந்த 4, 5 ஆண்டுகளாக அந்த பயணியர் நிழற்கூடம் முற்றிலும் சேதமாகி வருகிறது. இரு பக்கமும் இருந்த ஜன்னல்கள் பெயர்க்கப்பட்டுள்ளது. அங்கு குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். மதுபானம் குடிக்கும் இடமாக மாறி வருகிறது. இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பஸ் பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்கவோ அல்லது இடித்து விட்டு புதிதாக கட்டவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.கண்ணதாசன், அக்ராபாளையம்.





