திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெரு நாய்கள் தொல்லை
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: கார்த்திக்
கண்ணமங்கலம் பேரூராட்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தூய்மைப் பணியாளர்கள் மூலம் தெருநாய்களை பிடித்து கால்நடை டாக்டர்கள் மூலம் கருத்தடை ஆபரேஷன், ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு தெருவில் விடப்படுகின்றன. ஆனால், இன்னும் பல தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடவில்லை. கருத்தடை ஆபரேஷன் செய்யவில்லை. அவைகள் மீண்டும் மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றன. தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும், அத்துடன் கருத்தடை செய்ய வேண்டும்.
-கார்த்திக், கண்ணமங்கலம்.





