- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன நிறுத்தும் இடமாக மாறிய கடைகள்
வேலூர் புதிய பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வந்து 7 மாதங்களாகியும் அங்குள்ள கடைகள் இதுவரை திறக்கப்படவில்லை. அதனால் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பஸ்நிலையத்தில் டீ, காபி கடைகள், ஓட்டல்கள், ஏ.டி.எம். எந்திரங்கள், மருந்துக்கடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளும் இல்லை. எனவே பஸ்நிலையத்தில் உள்ள கடைகளை ஏலம் விட்டு விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடைகள் பயன்பாட்டில் இல்லாமல் திறந்த நிலையில் காணப்படுவதால் அவை இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. மேலும் அங்கு தற்காலிகமாக பிஸ்கெட், சிப்ஸ் உள்ளிட்ட கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் கடைகளை குடோனாக பயன்படுத்தி வருகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராபின், சத்துவாச்சாரி.