29 Sep 2022 11:44 AM GMT
#17966
நோயாளிகளுக்கு இருக்கை வசதி
திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீரழிவு நோயாளிகளுக்கான மாத்திரைகள் வழங்கும் இடத்தில் நோயாளிகள் அமருவதற்கு போதிய இருக்கை வசதி அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-என்.சின்னதுரை, திருவண்ணாமலை.