திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோர புதர்களை அகற்ற வேண்டும்
கொத்தூர், ஜோலார்பேட்டை
தெரிவித்தவர்: ராஜேந்திரன்
நாட்டறம்பள்ளியில் இருந்து பச்சூர் வழியாக கொத்தூர் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள குப்பம் பகுதிக்கு செல்லும் மாநில சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இது, தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் மேலூர் அருகே இரு பக்கமும் செடி, கொடிகள், புதர்கள் 10 அடி உயரத்துக்கு வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. சாலை பணியாளர்கள் இப்பகுதியில் சாலையோரம் வளர்ந்துள்ள செடி, கொடிகள், புதர்கள், மரங்களை அகற்றுவார்களா?
-ராஜேந்திரன், நாட்டறம்பள்ளி.





