திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
கண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியில் படவேடு சாலை செல்கிறது. வழியில் கொளத்தூர், குப்பம், ரேணுகாபுரம், காளசமுத்திரம், அனந்தபுரம் உள்பட பல்வேறு கிராமங்கள் வழியாக செல்லும் இச்சாலையில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. சாலையில் ஆபத்தான வளைவு உள்ள இடங்களில் குறிப்பாக ரேணுகாபுரம், குப்பம், புதுப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் வேகத்தடை அமைத்துள்ளனர். ஆனால், வேகத்தடை இருப்பது அடையாளம் தெரியாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தடை உள்ள இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் வெள்ளைக்கோடு(மார்க்கிங்) வரைய செய்ய வேண்டும் அல்லது அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
-வைரவன், கண்ணமங்கலம்.